| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அரசன் மற்றும் தேவி |
| 300 | : | _ _ |a அரச உருவம் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a தன்னை பணிந்து வணங்கும் தன் தேவியின் தலையை ஆதுரத்துடன் தொட்டு அன்பை வெளிப்படுத்தும் அரசர் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a அரசனும் அவன் தேவியும் இணைகளாக அக வாழ்வில் ஈடுபட்டு நிற்கும் காட்சி. தேவி இரு கைகளைக் கூப்பி தன் தலைவனை வணங்குகிறாள். வணங்கும் அவள் கைகளை தன் இடது கையால் பிடித்தவாறு, தன் வலது கையால் அவளின் உச்சந்தலையை அன்புடன் தொட்டு வருடும் அரசன். அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்? என்னும் குறளின் நெறியை இச்சிற்பம் விளக்குகிறது. தேவிக்கு நீண்ட சடைப் பின்னல் உள்ளது. அதன் நுனியில் அவள் குஞ்சம் அணிந்துள்ளாள். நேர்வகிட்டில் தொய்யகம் எனப்படும் நெற்றிச்சுட்டி அணி செய்கின்றது. அரசன் அளகசூடகம் என்னும் தலைக்கோலத்தைக் கொண்டுள்ளார். செவி, கழுத்து, கை, கால்களில் முத்து, இரத்தினம், பொன்னாலான அணிகள் விளங்குகின்றன. இருவரும் கணுக்கால் வரையிலான ஆடை அணிந்துள்ளனர். அரசன் கால்களில் பாதுகையோடு காட்சியளிக்கிறார். |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், அரசன்-அரசி, அரசனும் பட்டத்தரசியும், அரச இணை, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சிய தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000512 |
| barcode | : | TVA_SCL_000512 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |